மேலும் செய்திகள்
குறுவட்ட எறிபந்து போட்டிகள்
20-Jul-2025
எழுமலை: பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளியல் துறை மாணவர்கள், ஆசிரியர் முருகேசன், வனத்துறை அலுவலர்கள் எழுமலை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் அழகம்மாள்புரத்திற்கு கள ஆய்வுக்குச் சென்றனர். அவர்களின் வாழ்விடம், தொழில் உணவு, மொழி குறித்து கலந்துரையாடினர்.
20-Jul-2025