உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நலத்துறை சார்பில் சுவாமி விவேகானந்தர்,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கருத்தரங்கு துறைத் தலைவர் வேளாங்கண்ணி ஜோசப் தலைமையில் நடந்தது. 'விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்' தலைப்பில் பேராசிரியர் எழில் பரமகுரு பேசினார்.மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தர் உயராய்வு மைய இயக்குநர் ஜெயபாரதி ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி