உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தடகளத்தில் வெள்ளி

தடகளத்தில் வெள்ளி

மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் சிவபுரியில் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. இதில் 17 வயதுக்குட்பட்டோர் ஆடவர் தடகள 4 * 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற மதுரையின் செயின்ட் ஜான் பள்ளி மாணவர் பவேஷ் இளங்கோவன் வெள்ளிப் பதக்கம் வென்றார். பயிற்சியாளர் முத்துப்பாண்டி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை