திருநகர்: கள்ளிக்குடியில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, சுபாஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ஜென் யோகா வித்யாலயா சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 5 - 25 வயது வரையிலான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பதக்கங்கள் வென்ற திருநகர் சுபாஷ் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் விபரம்: நரேஷ்அய்யர். சிவமதி, வித்யாஸ்ரீ, நிலா, லத்திகா, மகித்ரா, அபினேஷ், சாக்சி, சபரி, சித்திரைவேல், சபரிமணி, ரியாசினி, சஞ்சனா, பிரதிக்சனாஸ்ரீ, ஹர்சித் சாய், கிருபாவசந்தஸ்ரீ, சாய்சரண், சபரினா, சுவாதிகா, சஞ்சனா, மித்ரா முத்துரத்தினம், அனிஷா, முகுந்தன், கேசவபாண்டி, தனிகா, கிருத்திகா, லக் சுனன், ராஜபாண்டி, தந்த்வின், சூர்யபிரகாஷ், கற்குவேல், தியாசுந்தர், தவஸ்ரீ, சாஸ்மிதா, சர்வேஷ், அபிஜித்சோமேஸ்வர், தீக்சனா, ஜெய்ஆகாஷ் நளினா, அதர்வாவிசாகன், சக்திவிசாகன், பர்வதவர்தினி, கிருத்திக், காவியஸ்ரீ, சுபிக்சா, மாலதி, லத்ன்யாஸ்ரீ, அக்ஜிதாஸ்ரீ, தக்ஜித் சஞ்சனா, கிருபாஸ்ரீ தனிகா, லத்திகா, பத்மாநபன், கேசவபாண்டி, கிருத்திகா, சபரிமணி, பிரதீக்சனா, அமிழ்தினி, மீனவர்சினி, தனுஸ்ரீ முதல் பரிசு வென்றனர். மிதுன்ராஜ், மித்ரன், அன்புசெல்வம்,யாழினி, விக்கேஷ், ஹர்சித், சக்திவேல், ஹரிஷ், சாய்ராக்கேஷ், ராஜபாண்டி, மகிபசபியா, விகாஷ் சுபஸ்ரீ, மதுஸ்ரீ, காஸ்மிதா, தருண், விக்னேஷ், அஸ்வத், ஜித்தேஷ், அனுஸ்ரீ, அரியஸ்ரீ, முகமத்அர்ஷத், ஷ்யாம், கவின்மலர், லக்சன், லோகித் 2ம் பரிசு வென்றனர். வைசின்த், பிரியன், ஹரிஷ், கிரிஸ்மாதவன், அகமகிழன், ஜஸ்வின்ஜாய்சிவா, இளமகிழன், ஜஸ்வின்தேவா, தேஜஸ்வி, இமயபரன், பிரிதா 3ம் பரிசு வென்றனர். பரிசுகள் வென்ற வீரர்களை பயிற்சியாளர்கள் பாக்யராஜ், அனுதா, ஆனந்தராஜ், சுபாஷ், வீர கமலேஷ், அபிதா பாராட்டினர். வெற்றி பெற்ற வீரர்கள் தேசிய போட்டிக்கு தகுதிபெற்றனர்.