உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தொழிலாளியிடம் வழிப்பறி

 தொழிலாளியிடம் வழிப்பறி

திருமங்கலம்: கப்பலுார் பள்ளக்கா புதுப்பட்டி பாண்டி 34, கப்பலுார் சிட்கோவில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றார். ரிங் ரோடு பகுதியில் டூவீலரை வழிமறித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரது அலைபேசி, ஒரு பவுன் தங்கச் செயின், டூவீலரை பறித்துக் கொண்டு தப்பினர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை