உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

வாடிப்பட்டி : பரவை ஜி.எச்.சி.எல்., அறக்கட்டளை மீனாட்சி மில்ஸ் நிறுவனம் சார்பில் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து சமயநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.2.20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கலெக்டர் சங்கீதாவிடம் வழங்கப்பட்டது. பிரசவ வார்டுக்கு கொசுவலைகள் அமைத்து தரப்பட்டது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் வரலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் செல்லையா, அறக்கட்டளை தொழில்துறை உறவுகள் தலைவர் அசோக்குமார், சமூக அலுவலர் சுஜீன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை