உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  எய்ம்ஸ் மருத்துவமனை குடிநீருக்கு டெண்டர்

 எய்ம்ஸ் மருத்துவமனை குடிநீருக்கு டெண்டர்

திருப்பரங்குன்றம்: தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குடிநீர் வழங்கும் பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினம் 2.61 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்பணிகளுக்காக ரூ. 8.40 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கான கட்டுமானம் 9 மாதங்களாகவும், 3 மாதங்கள் சோதனை இயக்கமும், 12 மாதங்கள் பராமரிப்பு கட்டணமும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை