உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருடியவர் கைது

திருடியவர் கைது

திருப்பரங்குன்றம்: மதுரை பாம்பன் நகர் அருகே பெயின்ட் அடிக்கும் ரோலர் மெஷின் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு சில வாரங்களாக மூலப்பொருட்கள் குறைந்து வந்தது குறித்து உரிமையாளர் அருண்சங்கர் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். சிலருடன் சேர்ந்து வாட்ச்மேன் முருகேசன் திருடியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி