உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அண்ணனை கொலை செய்த தம்பி

அண்ணனை கொலை செய்த தம்பி

மதுரை: மதுரை சோலையழகுபுரம் 3வது தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மகன்கள் ரகுமான் 30, ஷாஜகான் 28. இருவரும் கறிக்கடை ஊழியர்கள். இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்தது. நேற்று வீட்டில் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமுற்ற ஷாஜகான், அண்ணன் ரகுமானை கறி வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை