உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருக்குறள் போட்டி

திருக்குறள் போட்டி

மேலுார்: கேசம்பட்டியில் பொங்கலை முன்னிட்டு கிராமத்து இளைஞர்கள் சார்பில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. கேசம்பட்டி ஜீவா, கணபதி தலைமை வகித்தனர். செல்வராஜ் முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பறம்பு மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கர்ணன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை சூர்யா, சந்தோஷ், தேவி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை