உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

கோயில்திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 5:30 மணி, துர்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம், காலை 6:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:30 மணி.துர்கை அம்மனுக்கு பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: கொல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, காளியம்மனுக்கு பூஜை: காலை 7:30 மணி, முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி.அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருவிளையாடற் புராணம்: நிகழ்த்துபவர் - முருகேசன்: வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.பொதுசிறப்பு வர்த்தகக் கூட்டம்: 161எப், காமராஜர் ரோடு, காமாட்சி அரங்கம் எதிரே, மதுரை, 'கிளஸ்டரும் அரசின் சலுகைகளும்' தலைப்பில் கருத்தரங்கு, பங்கேற்பு: ஜவுளித்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், புத்தாண்டு காலண்டர் வெளியீடு, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், மாலை 6:30 மணி.யோகா, தியானம்இலவச மூச்சுப் பயிற்சி மற்றும் தியான பயிற்சி: 9ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, ஏற்பாடு: ஸ்வஸ்தம், காலை 6:00 மணி முதல் 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ