உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

கோயில்கும்பாபிஷேகம்: சக்தி மாரியம்மன் கோயில், கோச்சடை, மதுரை, காலை 8:00 மணி, அன்னதானம், காலை 10:00 மணி.சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், கூட்டுப் பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 6:30 மணி.ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம்: ஸத்சங்கம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாப்பிள்ளை அழைப்பு, காலை 8:00 மணி, ராதா மாதவ விவாஹம், காலை 9:00 மணி, ஆஞ்சநேய உத்ஸவம், மதியம் 12:45 மணி.பொங்கல் விழா திருப்பலிகள்: லுார்தன்னை சர்ச், கோ.புதுார், மதுரை, தலைமை: சர்ச் பொருளாளர் பிரபு, அதிகாலை 5:30 மணி, திருச்சி சலேசிய உதவி மறைமாநிலத் தலைவர் சேவியர் மைக்கேல், காலை 7:00 மணி, ஏற்காடு சர்ச் பொருளாளர் அருள் அந்தோணி, காலை 9:00 மணி, டான் பாஸ்கோ ஐ.டி.ஐ., முதல்வர் ஆல்பர்ட், காலை 10:30 மணி, சர்ச் உதவி அதிபர் பாக்கியராஜ், மதியம் 12:00 மணி, உதவிப் பங்குத்தந்தை ஜஸ்டின், மாலை 4:00 மணி, நற்கருணை ஆராதனை, கொடியிறக்கம், சர்ச் பங்குத்தந்தை ஜார்ஜ், சலேசியர்கள், மாலை 6:00 மணி. ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவடி: நிகழ்த்துபவர் - காந்திகுமார சுவாமிகள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சவித்ரி: நிகழ்த்துபவர் - பேராசிரியர் சத்யா, அரவிந்தர் சொசைட்டி, லைகோ வளாகம், அரவிந்த் கண் மருத்துவமனை அருகில், மதுரை, காலை 11:15 மணி.ராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், மதுரை, மாலை 5:45 மணி.பள்ளி, கல்லுாரிவிளையாட்டு விழா: பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், தலைமை: தலைவர் தினேஷ், சிறப்பு விருந்தினர்: திருமங்கலம் ஏ.எஸ்.பி., அன்ஷுல் நாகர், காலை 7:40 மணி, ஆண்டு விழா, சிறப்பு விருந்தினர்: மதுரை காமராஜ் பல்கலை டீன் கண்ணதாசன், மாலை 4:25 மணி.பறவைகள் கணக்கெடுப்பு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பசுமை மேலாண் திட்டம், காலை 6:00 முதல் 8:00 மணி வரை, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.பொதுவள்ளலார் தைப்பூச விழா: பூங்கா அருகில், ஹார்விப்பட்டி, மதுரை, தலைமை: ஓய்வுபெற்ற மின்பொறியாளர் ராஜாராமன், முன்னிலை: ராமகிருஷ்ணன் வேங்கடராமன், காலை 10:30 மணி.உற்பத்தி வார விழாவை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு: எம்.பி.சி., ஹால், மகபூப்பாளையம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.எஸ்.பி., கருப்பையா, ஏ.யு., சிறிய நிதி வங்கி மண்டலத் தலைவர் செந்தில்நாதன், ஏற்பாடு: மதுரை உற்பத்தி கவுன்சில், இரவு 7:00 மணி.பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா: மணிமொழியனார் அரங்கம், காலேஜ் ஹவுஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை, தலைமை: புரட்சிப் பாவலர் மன்றம் தலைவர் வரதராஜன், சிறப்பு விருந்தினர்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், மாலை 5:00 மணி.மாதாந்திர கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: செயலாளர் சண்முகலால், ஏற்பாடு: மதுரை தபால் வில்லை, நாணயம் சேகரிக்கும் சங்கம், காலை 10:30 மணி.மருத்துவம்இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.பொது மருத்துவ முகாம்: சேனைத் தலைவர் உறவின்முறைச் சங்கம், 118, புட்டுத்தோப்பு ரோடு, பொன்னகரம், மதுரை, தலைமை: தலைவர் ராமசாமி, ஏற்பாடு: சேனைத் தலைவர் இளைஞரணி, கேசவ சேவா கேந்திரம், பாண்டியன் இதய மையம், காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.இலவச கண் பரிசோதனை முகாம்: ரூபி மெட்ரிக் பள்ளி, பழங்காநத்தம், மதுரை, தலைமை: முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் சாலைமுத்து, ஏற்பாடு: மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை, கலாம் அறக்கட்டளை, இளங்கோ முத்தமிழ் மன்றம், காலை 9:30 முதல் மதியம் 3:00 மணி வரை.கண்காட்சி'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' - காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளின் விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ