உள்ளூர் செய்திகள்

டவர்கள் மாயம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, ராஜிவ் காந்தி நகரில் தனியாருக்கு சொந்தமான அலைபேசி டவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. 2ஜி சேவை ரத்தானதால் அவை செயல்படவில்லை. தற்போது டவர்களை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ. 52,13,692. திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை