உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பயிற்சி தொடக்கம்

 பயிற்சி தொடக்கம்

மதுரை: மதுரை காந்திய கல்வி ஆராய்ச்சி மையம் சார்பில் அரவிந்த் கண் குழுமத்தின் ஆரோ லேப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நடந்தது. மனிதவள மேலாளர் ஸ்வேதா வரவேற்றார். காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பயிற்சியை தொடங்கி வைத்தார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை