உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

மேலுார் : மேலுார் வட்டார வள மையத்தில் புதிய எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.உதவி திட்ட அலுவலர் கார்மேகம், வட்டார கல்வி அலுவலர்கள் அழகு மீனா, ஜெயசித்ரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு ஆகியோர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். மேற்பார்வையாளர் கீதா, ஆசிரியப் பயிற்றுநர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை