உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டூவீலர்- – லோடு வேன் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்- – லோடு வேன் மோதல்: ஒருவர் பலி

உசிலம்பட்டி, செப். 13- – உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிமுத்து 70. இவர் உசிலம்பட்டி பி.எம்.டி., கல்லூரியில் அலுவலக பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தி.விலக்கு அருகில் உள்ள தன் மகள் வீட்டிற்கு டூ வீலரில் சென்று திரும்பினார். எதிரே திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி வந்த மினி லோடு வேன் மோதியதில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை