உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாக்காளர் விழிப்புணர்வு

வாக்காளர் விழிப்புணர்வு

ஒத்தக்கடை: மதுரை உத்தங்குடி மாநகராட்சி ரோஜாவனம் ஆதரவற்றோர் இல்லத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வண்ணக்கோலம் வரைந்து பொங்கல் வைத்தனர். ஓட்டளிப்பதன் கடமை குறித்து மூத்த குடிமக்களுக்கு விளக்கப்பட்டது.'அனைவரும் ஓட்டளிப்போம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஆர்.டி.ஓ ஷாலினி, தாசில்தார் பழனிகுமார், துணை தாசில்தார்கள் முத்துலட்சுமி, பூமாயி, ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை