மேலும் செய்திகள்
பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்
01-Nov-2024
மேலுார்: மேலுார் ஒரு போக பாசனத்திற்கு நேற்று முறை வைத்து நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் திறக்கப்பட்டது.தொடர்ந்து ஐந்து நாட்கள் தண்ணீர் கொடுக்கப்படும். அதனை விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாய பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.
01-Nov-2024