உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வார இறுதி யோகா பயிற்சி

வார இறுதி யோகா பயிற்சி

மதுரை : அனைவரும் உடல்நலமும் மனநலமும் பெற சின்மயா மிஷன் சார்பில் வார இறுதி நாட்களில் யோகா பயிற்சி ஏப். 12ல் துவங்குகிறது. வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் டோக் நகர் 7 வது தெருவில் உள்ள சின்மயா மிஷனில் காலை 6:30 மணி முதல் 7:30 வரை பயிற்சி நடைபெறும். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சியில் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு ஒருங்கிணைப்பாளர் கோபால்சாமியை 94437 08865 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை