உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

திருநகர்: மதுரை திருநகரில் அதிதி அறக்கட்டளை, சாஸ்மா டிரஸ்ட் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வருமானம் பெறும் வகையில் எஸ்.ஆர்.வி., நகர் தமிழரசிக்கு கிரைண்டரும், வடிவேல்கரை சந்திராவிற்கு பழ வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது. கவுன்சிலர் இந்திராகாந்தி வழங்கினார். ஜெயிண்ட்ஸ் குரூப் குருசாமி, நாகராஜன், டிரஸ்ட் செல்வராஜ், ஆதித்யா அறக்கட்டளை நிறுவனர் வெங்கடசாமி, தி.மு.க., நிர்வாகிகள் சுந்தர், கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை