உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சக்கர நாற்காலி வழங்கல்

சக்கர நாற்காலி வழங்கல்

மதுரை: மேலுார் சுந்தர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. அவருக்கு உதவும் வகையில் கழிப்பறை செல்வதற்கான வசதியுடன் கூடிய சக்கர நாற்காலியை மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் வழங்கினார். சமூக ஆர்வலர்கள் ஸ்ரீகாந்த், கிரேசியஸ் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை