உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சித்தர்கள் வழிபாடு

சித்தர்கள் வழிபாடு

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் காஷ்யப்பர், வசிஷ்டர் முதலான சப்த ரிஷிகள், போகர், அகஸ்தியர் முதலான சித்தர்கள் வழிபாடு நடந்தது. தீவினைகள் அகன்று உலக நன்மைக்காகசன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் வழிபாடு நடத்தினார். மந்திரங்கள், சித்தர் பாடல்கள் உள்ளிட்டவை பாராயணம் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை