மேலும் செய்திகள்
26 பேருக்கு காய்ச்சல் 2 பேருக்கு டெங்கு
27-Sep-2024
குழந்தைகளை பாதிக்கும் ‛'ஆர்.எஸ்.வி.' காய்ச்சல்
26-Sep-2024
மதுரை: மதுரையில் நேற்று 22 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் 42 குழந்தைகளும் காய்ச்சல் வார்டில் 24 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த 75 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
27-Sep-2024
26-Sep-2024