உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரியில் யோகா தின விழா

கல்லுாரியில் யோகா தின விழா

மதுரை: மதுரை அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் நேரு யுவகேந்திரா, யோகா கிளப் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.நுாலக பொறுப்பாளர் பூம்பாவை பங்கேற்றார். ஆசிரியர் சங்கர்கணேஷ் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார்.ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை