உள்ளூர் செய்திகள்

மண்டல கூட்டம்

திருப்பரங்குன்றம், : மாநகராட்சி மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், முருகன், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ