மேலும் செய்திகள்
பறக்க முடியாத மயில் மீட்பு
01-Dec-2024
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முத்துார் வடுக விருச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 90. இவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அழைத்து, தன் கண்ணுக்கு மருந்து போடச் சொல்லியுள்ளார். கண்ணில் மருந்து விட்டபோது, சிறுமியிடம் நாராயணசாமி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள், சிறுமியை மீட்டனர்.சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாராயணசாமியை கைது செய்தனர்.
01-Dec-2024