மேலும் செய்திகள்
த.வெ.க.,வினர் மீது நாகை போலீசார் வழக்கு
22-Sep-2025
நாகை மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்
13-Sep-2025
சிவ மந்திரம் பாட150 பேர் இலங்கை பயணம்
05-Sep-2025
நாகப்பட்டினம் : பட்டா மாறுத லுக்கு விவசாயிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், உரங்குடியை சேர்ந்தவர் வீரமணி, 45; விவசாயி. இவர் தனது மனைவி சித்ரா பெயரில் உள்ள பட்டாவில் திருத்தம் செய்ய, திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். திருத்தம் செய்த பட்டா நகலை வழங்க வி.ஏ.ஓ., ராஜாராமன் ரூ.1,000 லஞ்சம் கேட்டார்.நேற்று வீரமணி ரூ.1000 வி.ஏ.ஒ.,ராஜாராமனிடம் கொடுத்தப்போது, அங்கு மறைந்திருந்த நாகை, லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ., வை கைது செய்தனர்.
22-Sep-2025
13-Sep-2025
05-Sep-2025