மேலும் செய்திகள்
போக்சோவில் கைதான போலீஸ்காரர் டிஸ்மிஸ்
20-Nov-2025
வி.ஏ.ஓ., கொலையில் 2 திருநங்கையர் கைது
10-Nov-2025
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வி.ஏ.ஓ., கொடூர கொலை
09-Nov-2025
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், உரங்குடியை சேர்ந்தவர் வீரமணி, 45, விவசாயி. இவர் தன் மனைவி சித்ரா பெயரில் உள்ள பட்டாவில் திருத்தம் செய்ய, திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். திருத்தம் செய்த பட்டா நகலை வழங்க வி.ஏ.ஓ., ராஜாராமன் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.நேற்று வீரமணி 1000 ரூபாயை ராஜாராமனிடம் கொடுத்தப்போது, அங்கு மறைந்திருந்த நாகை, லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ.,வை கைது செய்தனர்.
20-Nov-2025
10-Nov-2025
09-Nov-2025