மேலும் செய்திகள்
சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்
27-Feb-2025
கூலி தொழிலாளி போக்சோவில் கைதுஈரோடு:சத்தியமங்கலம் அருகேயுள்ள உக்கரம், மில்மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணா, 22; கூலி தொழிலாளியான இவர், 15 வயது சிறுமிக்கு பீடா வாங்கி கொடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சத்தி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின்படி, போக்சோவில் வழக்குப்பதிந்து, கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.*************************
27-Feb-2025