உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜை

கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜை

கொங்கண சித்தர் குகையில்11ல் பங்குனி உத்திர பூஜைமல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கண சித்தர் குகையில், வரும், 11ல், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மதியம், 1:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, 12ல், பங்குனி மாத பவுர்ணமியையொட்டி, சிறப்பு பூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை