உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் தாரர்களுக்கு அழைப்பு

துவரம் பருப்பு, பாமாயில் ரேஷன் தாரர்களுக்கு அழைப்பு

நாமக்கல், 'கடந்த, மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கடந்த, மே மாதம் துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொது வினியோக திட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளாத கார்டுதாரர்கள் அவர்களுக்கான ஒதுக்கீட்டை, இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை