மேலும் செய்திகள்
மா.திறனாளிக்கு பாலியல் தொல்லை
07-Nov-2025
பல வழக்குகளில் சிக்கிய வாலிபருக்கு குண்டாஸ்
07-Nov-2025
ரூ.13.71 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
07-Nov-2025
சி.இ.ஓ., பொறுப்பேற்பு
07-Nov-2025
சேந்தமங்கலம்: புதுச்சத்திரம் அருகே, கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், 22. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படும். கடந்த, 25ல் இருந்து இவரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர்.இந்நிலையில்,நேற்று தேவராஜ், கோவிந்தம்பாளையம் பஞ்., கிணற்றில் சடலமாக மிதப்பதாக, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ராசிபுரம் தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த தேவராஜின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025