மேலும் செய்திகள்
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
19-Aug-2024
சேந்தமங்கலம்: ஆவணி கடைசி சனிக்கிழமையையொட்டி, சேந்தமங்கலம் அருகே, மரூர்பட்டியில் உள்ள பெரியமலை பெருமாள் கோவிலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவி-யங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு மஞ்சள் பட்டு சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
19-Aug-2024