உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைதுகுமாரபாளையம், டிச. 25-குமாரபாளையம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.,க்கள் நடராஜன், தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ.,க்கள் பழனிசாமி, ராம்குமார், குணசேகரன் உள்ளிட்ட போலீசார், சம்பந்தப்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பன் நகர், கத்தாளப்பேட்டை பகுதிகளில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த முருகன், 61, சிங்காரவேல், 58, ஆகிய, 2 பேரை கைது செய்த போலீசார், வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை