உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் விழா

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முகூர்த்த கால் நடும் விழா

எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே ஜன., 18ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்-டிக்கு முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.பொங்கல் பண்டிகையையொட்டி, எருமப்பட்டி பகுதியில் பல்-வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகி-றது. இதேபோல் வரும் ஜன., 18ல் பென்னேரி கைகாட்டியில், கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கி-றது. இதற்கான முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. இந்நிகழ்ச்-சிக்கு, டவுன் பஞ், துணைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். இளைஞரணி துணை அமைப்பாளர் விக்டோரியா செந்தில் வர-வேற்றார்.டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி, முகூர்த்த கால் நட்டு ஜல்-லிக்கட்டு காளையை அறிமுகப்படுத்தி பயிற்சியை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை