உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 30ல் நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவ பயிற்சி

30ல் நாட்டு கோழிகளுக்கு மூலிகை மருத்துவ பயிற்சி

நாமக்கல், டிச. 27-நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லுாரி, கோழிகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள கோழியின நோய் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையத்தில், கோழிப்பண்ணையாளர்களுக்கான, 'மூலிகை மருத்துவம் மூலம் பனிக்காலங்களில் நாட்டு கோழிகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்' குறித்து, ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும், 30 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. விருப்பமுள்ள நாட்டுக்கோழி பண்ணையாளர்கள், 04286-233230 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை