உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராவல் மண் கடத்தல் தடுக்க மக்கள் கோரிக்கை

கிராவல் மண் கடத்தல் தடுக்க மக்கள் கோரிக்கை

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியனில் உள்ள, 24 பஞ்.,களில் நேற்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், பஞ்.,ல் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல், போடிநாய்க்கன்பட்டி பஞ்.,ல் நடந்த கிராமசபை கூட்டத்தில், கொல்லிமலை அடிவாரம், போடிநாய்க்கன்பட்டி கோம்பையில் கிராவல் மண் கடத்துவதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !