உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுமி பலாத்காரம்வாலிபருக்கு போக்சோ

சிறுமி பலாத்காரம்வாலிபருக்கு போக்சோ

நாமகிரிப்பேட்டை:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை யூனியன், ராஜாபாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சக்திவேல், 25; கூலித்தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆயில்பட்டி போலீசில் அளித்த புகார்படி, போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை