உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கிணற்றில் விழுந்த எருமை மாட்டை தீய-ணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் நவனி ரெட்டிபுதுாரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் எருமை மாடு, பசுமாடுகளை வளர்த்து வரு-கிறார். நேற்று இதே பகுதியை சேர்ந்த விஜயனுக்கு சொந்தமான, 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில், ஈஸ்வரனின் எருமை மாடு தவறி விழுந்தது. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த எருமை மாட்டை உயிருடன் மீட்டு ஈஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை