மேலும் செய்திகள்
வெண்ணந்துார் நகர காங்கிரஸ் கூட்டம்
24-Aug-2024
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, தொட்டியப்பட்டி பகுதியில் அகில பாரத சந்நியாசிகள் சங்கம் மற்றும் திருமணிமுத்தாறு மீட்பு குழு சார்பில் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.அகில பாரத சன்னியாசிகள் சங்கம் மற்றும் திருமணிமுத்தாறு மீட்பு குழு சார்பில், காவிரி ஆறு இணையும் இடத்திலிருந்து, சன்னியாசிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், காவிரியின் வரலாற்று உண்மையை எடுத்து கூறி வருகின்றனர்.இந்நிலையில், வெண்ணந்துார் அருகே, தொட்டியப்பட்டி பகு-தியில் உள்ள சோமூர் ஏரியில் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் சந்நியாசிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
24-Aug-2024