மேலும் செய்திகள்
பட்டுக்கூடு 50 கிலோ ரூ.32,000க்கு விற்பனை
04-Dec-2024
ராசிபுரம், டிச. 10-ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர்.தொடர் மழை காரணமாக, கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு வரத்து இல்லாமல் இருந்தது. ஒரு வாரத்திற்கு பின், நேற்று தான், 100 கிலோவிற்கு மேல் விற்பனைக்கு வந்திருந்தது. நேற்று, 640 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 640 ரூபாய், குறைந்தபட்சம், 351 ரூபாய், சராசரி, 549 ரூபாய் என, 3.62 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
04-Dec-2024