உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்; நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ப்பு-லிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்-தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார்.அதில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நடந்த ஆணவ படுகொலையை கண்டித்தும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், நெல்லையில் மா.கம்யூ., அலுவலகம் தாக்கப்பட்-டதை கண்டித்தும், ஆணவ படுகொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி, இளம்புலிகள் அணி மாநில துணை செய-லாளர் அறிவுத்தமிழன் உள்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை