உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

எருமப்பட்டி, டிச. 24-எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஷா, 24. இவர் நேற்று முன்தினம் மாலை, பொன்னேரி அருகே உள்ள குட்டைக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது, நீச்சல் தெரியாததால் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை