உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அம்மன் தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

அம்மன் தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கூடலுார் : மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா, கடந்த, 5ம் தேதி துவங்கியது. ௧௫ம் தேதி இரவு, 9:00 மணிக்கு தேர் ஊர்வலம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். தேர் நகரின் முக்கிய சாலை வழியாக, சக்தி விநாயகர், முனீஸ்வரன் கோவில் வரை சென்று நேற்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று. இரவு, 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் அம்மன் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி