உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அந்தோணியார் தின விழா

அந்தோணியார் தின விழா

குன்னுார் : குன்னுாரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்தோணியார் தேவாலய தினவிழா பங்குத்தந்தை யூஜின் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, தினமும் சிறப்பு திருப்பலி நடக்கும். 16ம் தேதி அந்தோணியார் தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை