உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்

லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம் லஞ்ச ஒழிப்புத்துறை வேண்டுகோள்

ஊட்டி, - நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:நீலகிரி மாவட்டத்தில், அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால், தயங்காமல் புகார் அல்லது நேரில் தெரிவிக்கலாம்.

தொடர்பு எண்கள்

டி.எஸ்பி.,-80158 37234, 94981 47234 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்கள்; ஆய்வாளர்- 94981 76712 மொபைல் எண்; 0423- 2443962 என்ற தொலைபேசி எண்ணிகளில் தொடர்பு கொள்ளலாம். அல்லது gmail.com, dspnlgdvac.nic.inஎன்ற அலுவலக மின் அஞ்சல்கள் வாயிலாக புகார்களை அனுப்பலாம். இது சம்பந்தமாக, புகார் அல்லது தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ