மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
9 hour(s) ago
பந்தலுார்:பந்தலுார் கன்னம்வயல், கோல்ஸ் லேண்ட், சேரங்கோடு, காவயல் உள்ளிட்ட ஓட்டுச்சாவடி மையங்கள், வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளதால் வனத்துறை பாதுகாப்புடன் பொதுமக்கள் ஓட்டளித்தனர். மேலும், பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதில், கண்ணம்வயல் ஓட்டுச்சாவடி மையம், நக்சல்களின் அச்சுறுத்தல் உள்ள மையமாக உள்ளதால், கூடுதலான மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
9 hour(s) ago