மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
அன்னூர், : ஒட்டர்பாளையம் ஊராட்சி, குருக்கிளையம் பாளையத்தில் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மேகிணறு பிரிவில், ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை கட்டும் பணி 2023ல் துவங்கியது. பணி துவங்கி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகியும் கட்டி முடிக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.இது குறித்து குருக்கிளையம்பாளையம் மக்கள் கூறுகையில், 'ரேஷன் கடை கட்டடம் கட்டுமான பணி துவங்கி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. இதுவரை பணி முடியவில்லை. இதனால் வீணாக பல ஆயிரம் ரூபாய் வாடகை செலவழித்து வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது,' என்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025