உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவர்களுக்கு உதவிதொகை

மாணவர்களுக்கு உதவிதொகை

சூலுார்;கலாம் கனவுகள் அறக்கட்டளை சார்பில், இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பிளஸ்2 அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் ௩ இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கேடயம், சீருடைகள் வழங்கப்பட்டன. தகுதி ஒதுக்கீடு மூலம் குமரகுரு பொறியியல் கல்லுாரியில் சேர்ந்துள்ள தினேஷ்குமாருக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது.அறக்கட்டளை தலைவர் தனபால்,நிர்வாகிகள்உதவித் தொகைகளை வழங்கினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ