உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அன்னுாரில் இன்று மின்தடை

அன்னுாரில் இன்று மின்தடை

இன்று காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை, கரியாம்பாளையம் துணை மின் நிலையத்தில் உட்பட்ட கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், காரே கவுண்டம்பாளையம், அச்சம் பாளையம், அன்னுார், தண்ணீர் தொட்டி, மைல் கல், பாலாஜி நகர், பெரியார் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் இருக்காது என மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை